• தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் Group-1, Group- 2, Group 4 மற்றும் VAO முதலிய முதல்நிலை தேர்வுகளுக்கும், Group-1 மற்றும் Group -II & II(A) ஆகியவற்றின் முதன்மைத் தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.
  • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள பாடத்திட்டம் மூன்று மாதத்திற்குள் தெளிவாகவும் விரைவாகவும் முடிக்கப்படும்.
  • தமிழக வரலாறு (unit -VII) மற்றும் தமிழக வளர்ச்சி நிர்வாகம் (unit - IX) ஆகியவற்றிற்கு தனி கவனம் அளிக்கப்படும்.
  • பாட ஊவாரியான சந்தேகங்களுக்கு உடனடி தீர்வு வழங்குவதுடன் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு தனிப்பட்ட கவனம் அளிக்கப்படும். ஒவ்வொரு வகுப்பின் முடிவிலும் தினசரி தேர்வு நடத்தப்படும்.
  • வார இறுதியில் வார தேர்வும், மாத இறுதியில் மாத தேர்வும் நடத்தப்படும்.
  • பாடத்திட்டம் முடிக்கப்பட்ட உடன் பாடவாரியாக (Subject wise test) 80க்கும் மேற்பட்ட தேர்வுகள் நடத்தப்படும். பாட வாரியான தேர்வுகள் முடிந்தவுடன் முழு தேர்வுகள் (Full Test) நடத்தப்படும்.
  • முதன்மை தேர்வுகளுக்கு (Mains) 40க்கும் மேற்பட்ட தேர்வுகள் நடத்தப்படும். நேர மேலாண்மை, நடப்பு நிகழ்வுகள், பாட குறிப்புகளை தொகுத்தல் முதலியவற்றை எளிமையாக்கும் வகையில் முதன்மை தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
  • ஒவ்வொரு வார இறுதியிலும் நடப்பு நிகழ்வுகள் குறித்த வகுப்புகள் நடைபெறும்.
  • முதன்மைத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான இலவச பயிற்சி அளிக்கப்படும்.
  • மாணவர்களை தேர்வு நோக்கில் மட்டுமல்லாமல் அறிவார்ந்த சிந்தனையை தூண்டும் வகையில் தேர்வுகள் நடத்தப்பட்டு அவர்களின் அறிவுத்திறன் மேலும் செம்மையாக்கப்படும்.

தேர்வு முறை

  • தினசரி தேர்வு - ஒவ்வொரு வகுப்பின்
  • வார தேர்வு - சனிக்கிழமை இறுதியில்
  • மாதத் தேர்வு - மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை
பயிற்சி வகுப்புகள்

  • தொகுதி -1 (Group- | )
  • தொகுதி - 2 & 2A ( Group - || & II(A) )
  • தொகுதி -4 (Group - IV ) மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (VAO) முதலிய தேர்வுகளுக்கு பயிற்சி